மரண அறிவித்தல்-திருமதி பாபு வசந்தி!

மரண அறிவித்தல்-திருமதி பாபு வசந்தி

மண்ணில் : 31 மே 1975 — விண்ணில் : 17 மார்ச் 2012

வல்வெட்டித்துறை கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும்இ லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாபு வசந்தி அவர்கள் 17-03-2012 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் பரஞ்சோதி இந்திராதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும் நாகலிங்கம் திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்

குபேர்னா அபர்னா பிராப்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்

நவரஞ்ச(இலங்கை) கோபுராஜ்(நெதர்லாந்து) பால்ராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்

சௌந்தர்யா சங்கவி ராகவி ஆகியோரின் அன்பு அத்தையும்

பிரீர்த்திகா கலைப்பிரியன் புருஷோத் ஆகியோரின் பெரியதாயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாபு — பிரித்தானியா
தொலைபேசி: +441795663996
கோபுராஜ் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31659037040
பால்ராஜ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33658514543


Leave a Reply

Your email address will not be published.