இராணுவத்திலிருந்து விலகுகிறார் இளவரசர் வில்லியம்

இராணுவத்திலிருந்து விலகுகிறார் இளவரசர் வில்லியம்

பிரித்தானிய இளவரசர் வில்லியம் இராணுவத்திலிருந்து வெளியேறவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 7 வருட காலமாக இராணுவத்தில் பணிபுரிந்த வில்லியம் தமது இராணுவ பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இராணுவத்திலிருந்து விலகும் வில்லியம் எதிர்வரும் காலங்களில் அரச கடமைகள் மற்றும் அறப்பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.