வல்வை செய்திகள் விளையாட்டு செய்திகள்

வல்வை ப்ளுஸ் கிரிக்கெட் அணி இவ் ஆண்டிற்கான வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது

வல்வை ப்ளுஸ் கிரிக்கெட் அணி இவ் ஆண்டிற்கான வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது கடந்த ஞாயிறு 15.09.2013 அன்று நடந்த இறுதிப் போட்டியில் விளையாடிய வல்வை ப்ளுஸ் அணி இவ் வருடத்திற்கான championகிண்ணத்தை 471 புள்ளிகள் எடுத்து முன்னிலை பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது, கடந்த 7 வருடங்களுக்கு முன் championகிண்ணத்தை வெற்ற ப்ளுஸ் மீண்டும் இவ் வருடத்திற்கான கிண்ணத்தை கைப்பற்றியது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *