வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) நடாத்தப்படும் இலவச வகுப்புக்களின் AS/A2, வகுப்புக்கள் (21.09.2013) சனிக்கிழமை தொடங்கியது .மேலும் GCSE,KS3க் கான வகுப்புக்கள் 22.09.2013 ஞாயிறு அன்று தொடங்கியது
AS/A2 வகுப்புகளுக்கு வருகை தந்த மாணவர்களின் படங்கள்
மேலும் இவ் வகுப்புகளில் சேர விரும்புவோர் தொடர்வு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
ஈஸ்வரன் 07960 206215
ஞானச்சந்திரன் 07577 404 084
















Leave a Reply