லண்டன் வாழ் ,வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக அங்கத்தினர்களுக்கு ,
எமது கழக அங்தக்தினர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று எதிர்வரும் 27.10.2013 ஆம் திகதி ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது. இதில் முக்கியமாக எமது தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் வளர்ச்சி பற்றி ,இவ் ஒன்று கூடல் நிகழ்வில் பிரதானமாக கலந்துரையாடவுள்ளதால் தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக அங்கத்துவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறும் ,ஒன்றுகூடலை சிறப்பிக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
ஒன்று கூடல் நடைபெறும் இடம் :
St.Helier Community Hall
Bishopsford Road
rose Hill ( Before Round about)
Morden
SM4 6BL
திகதி : 27.10.2013
நேரம்: 3PM – 10.30PM
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
தந்கக்கட்டி 077 236 22291
கே.பி 079 437 43878
நீதவான் 074 041 81903