பொலிகண்டி கலை இலக்கிய மன்றத்தின் கலை விழா நிகழ்வுகள் மாலை 4 மணியளவில் ஆரம்பமாகியது. அந்நிகழ்வில் கலை இலக்கிய மன்றத்தினரால் பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோரை நிகழ்வு நடைபெறும் மைதானத்துக்கு அழைத்து வரப்படுவதையும் அதன் பின் மைதானத்தில் இடம்பெற்று கொண்டிருக்கின்ற கலை நிகழ்வுகளையும் இங்கு காணலாம்.












Leave a Reply