பருத்தித்துறை பிரதேச சபை கலாசார பேரவையால் இன்று (06.10.2013) நடாத்தப்பட்ட நாடகப்போட்டியில் ,இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட வல்வை கலை கலாசார இலக்கிய மன்ற ‘இன்னும் என்ன சொல்ல ‘(சமூக நாடகம் )..அவற்றின் பதிவுகள் சில ..