வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று வல்வை நெடியகாடு ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இதில் வல்வை தீருவில் விளையாட்டுக்கழகம் எதிர் வல்வை சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது இதில் வல்வை சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகம் 2:0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது
இரண்டாவது ஆட்டத்தில் வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகம் எதிர் வல்வை நேதாஜி விளையாட்டுக்கழக மோதியது இவ்விரு அணிகளுமெந்த கோல்கள் போடாத நிலையில் ஒளியிழந்து காணப்பட்டமையினால் போட்டி பின்னர் நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
Home வல்வை செய்திகள் வல்வை ரேவடி ஐக்கிய இ. வி.கழகத்தால் நடாத்தப்படும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று விளையாடிய அணிகள் தீருவில் வி.க எதிர்த்து சைனிங்ஸ் வி.க மற்றும் றெயின்போ வி.க எதிர்த்து நேதாஜி வி.க 09.10.2013

வல்வை ரேவடி ஐக்கிய இ. வி.கழகத்தால் நடாத்தப்படும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று விளையாடிய அணிகள் தீருவில் வி.க எதிர்த்து சைனிங்ஸ் வி.க மற்றும் றெயின்போ வி.க எதிர்த்து நேதாஜி வி.க 09.10.2013
Oct 10, 20130
Previous Postஎன்னால் எழுந்து நிற்கமுடியும்! துஷாவின் கால்கள் செயற்படத் தொடங்கின!
Next Postவல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு-09.10.2013.