Search

லிபியா நாட்டு பிரதமர் கடத்தல்

லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் இருந்து அந்நாட்டு பிரதமர் அலி ஸைதான் கடத்தப்பட்டார்.திரிபோலியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த பிரதமர் அலி ஸைதானை ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் இன்று காலை கடத்திச் சென்றனர்.




Leave a Reply

Your email address will not be published.