வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இன்று (16.10.2013) வல்வை நெடியகாடு ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.முதலாவதாக காட்சி போட்டியில் உடுப்பிட்டி யூத் விளையாட்டுக்கழகம் எதிர் வல்வை நெடியகாடு ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக மோதியது இதில் வல்வை நெடியகாடு ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் 3:0 என வெற்றியீட்டியது , இறுதிப்போட்டியில் வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகம் எதிர் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது இறுதிவரை எந்தவித கோல்களும் போடாத நிலையில் தண்ட உதை மூலம் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் 5:4 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது இவ்விளையாட்டுகளில் சிறந்த வீரர்களாக தெரிவுசெய்யப்பட்டோர் விபரங்கள்,சிறந்த பந்து தடுப்பாளர் வி.தீபராஜ், சிறந்த பின்னணி தடுப்பாளர் வ.பிரணவன், சிறந்த சகல நிலை ஆட்ட வீரார் இ.சுரேன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
Home வல்வை செய்திகள் வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இன்று (16.10.2013) வல்வை நெடியகாடு ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இன்று (16.10.2013) வல்வை நெடியகாடு ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
Oct 17, 20130
Previous Postமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சண்முகராசா சரோஜினிதேவி (அம்மன்) 20.10.2013
Next Postகப்பல்துறையின் மின் தொழில் நுட்ப உதவியாளருக்கான பாட நெறி (ஊஐNநுஊ ஆயடயடியi) இல் ஆரம்பமாகவுள்ளது, வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின்( VSWA) அறிக்கை