கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதிகேட்டு அவர் வீரச்சாவடைந்த இடத்தில் பிரான்சு வாழ் மக்களால் முன்னெடுக்கப்படும் அடையாள கவனயீர்ப்பு உண்ணா மறுப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாட்களாக நடைபெற்றது. இன்றும் பல பிரெஞ்சு மக்கள் கையெழுத்திடும் படிவத்தில் தமது கையெழுத்துக்களையிட்டு தமது ஆதரவுகளை தெரிவித்திருந்தனர்.