நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான மைலோ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, யாழ் துரையப்பா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அந்தோனிஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் பாசையூர் சென் அந்தோனிஸ் விளையாட்டுக்கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது
Home வல்வை செய்திகள் யாழ் துரையப்பா விளையாட்டரங்கத்தி வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அந்தோனிஸ் மோதியது

யாழ் துரையப்பா விளையாட்டரங்கத்தி வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அந்தோனிஸ் மோதியது
Dec 11, 20130
Previous Postவல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ) அணுசரனையுடன் வல்வை கல்வி அபிவிருத்தி சங்க ( VEDA ) November மாதத்திற்கான செயற்பாடு,வரவு செலவு அறிக்கை. 11.12.2013
Next Postபிரான்ஸ் வாழ் வல்வை மக்களால் வல்வையிலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.