Search

இன்று வல்வையில் நடைபெறவுள்ள மாபெரும் பட்டத் திருவிழா (பட்டப் போட்டி) இதில் 60 ற்கு மேற்பட்ட வெவ்வேறு விதமான பட்டங்கள் போட்டியில் பங்குகொள்கின்றன.

இன்று பிற்பகல் வல்வையில் நடைபெறவுள்ள மாபெரும் பட்டத் திருவிழா (பட்டப் போட்டி) இதில் 60 ற்கு மேற்பட்ட வெவ்வேறு விதமான பட்டங்கள் போட்டியில் பங்குகொள்கின்றன. இது கடந்த வருடத்தில் போட்டியில் பங்கு கொண்டிருந்த பட்டங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும்.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தால் நடாத்தப்படவுள்ள இவ் மாபெரும் பட்டப் போட்டியானது இன்று பிற்பகல் 02:30 மணியளவில் உதயசூரியன் கடற்கரையில் நடைபெறவுள்ளது.




Leave a Reply

Your email address will not be published.