Search

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்-அமரர் நடனசிகாமணி கலாநிதிதேவி.

108880

மலர்வு : 13 யூன் 1953 — உதிர்வு : 18 டிசெம்பர் 2013

யாழ். வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடனசிகாமணி கலாநிதிதேவி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்புத் தாயின் மரணச் செய்திகேட்டு தொலைபேசி வாயிலாகவும், நேரில் வந்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் , அவரது இறுதிக்கிரியைகளிலும் நேரடியாகப் பங்கு பற்றித் துயர் பகிர்ந்தவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவியவர்களுக்கும் எமது நன்றிகள்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 17-01-2014 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அதனை தொடர்ந்து நடைபெறும் பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்து கொண்டு அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்ய அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:-
நடனசிகாமணி,
மதவடி,
வல்வெட்டித்துறை.

தகவல்
கணவர், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94776461453
செல்லிடப்பேசி: +94770763536




Leave a Reply

Your email address will not be published.