வல்வை கலைஞர் டென்மார்க் கே.செல்லத்துரை மாஸ்ரர் அவர்களின் உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள்.

தற்பொழுது டென்மார்க்கில் வசிக்கும் வல்வையையின் சிறந்த எழுத்தாளரும் கலைஞருமான திரு. செல்லத்துரை (மாஸ்டர்) அவர்களின் இயக்கத்தில் உருவான ‘உயிர்வரை இனித்தாய்’ என்னும் தமிழ்த் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளின் காணொளிகள் ((Trailers) தற்பொழுது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

original_30012013134112

Leave a Reply

Your email address will not be published.