2013 க்கான கலாபூசணம் விருது பெற்ற பருத்தித்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு பருத்தித்துறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றுகாலை 10.00 மணியளவில் நடைபெற்றது .இதில் இயல் ,இசை ,நாடகம் ,கூத்து ,போன்ற துறைகளில் கலாபூசணம் விருதுபெற்ற 5 கலைஞர்களுக்கு கொளரவிப்பு நடைபெற்றது .அதில் நாடகத்துறையில் வல்வெட்டித்துறையை சேர்ந்த கலாபூசணம் வே .முத்துச்சாமி அவர்களும் கௌரவிக்கப்பட்டார் .
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post