பருத்தித்துறை சுடரொளி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சர்ஸ்விளையாட்டுக்கழகம் மோதவிருந்தது.
இந்த ஆட்டத்திற்கு பருத்தித்துறை சுடரொளிவிளையாட்டுக்கழகம் சமூகமளிக்காத காரணத்தால் வெற்றி வாய்ப்பு கொற்றாவத்தைறேஞ்சர்ஸ்
விளையாட்டுக்கழகற்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஆட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வைநெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது.
இந்த ஆட்டத்தில் வல்வை நெடியகாடுஇளைஞர் விளையாட்டுக்கழகம் 4: 1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.