Search

வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் விலகல் முறையிலான உதைபந்து சுற்றுப் போட்டியின் மூன்றாம் நாள் போட்டியின் படங்கள் 07.02.2014

முதலாவது ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பொலிகை பாரதி விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் 6:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் கரவை சுடர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழகம் மோதவிருந்தது. இந்த ஆட்டத்திற்கு அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழகம் சமூகமளிக்காத காரணத்தால் வெற்றி வாய்ப்பு கரவை சுடர் விளையாட்டுக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிநேகித பூர்வ உதைப்பந்தாட்டமாக, வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கரவை சுடர் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் 2:1 என்ற கொள் கணக்கில் வெற்றி பெற்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *