பாடசாலை அதிபர் செல்வி இ. சுப்பிரமணிக்குருக்கள் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இல்லமெய்வன்மை போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு.சிவபாதம் நந்தகுமார் (வலயக்கல்விப்பணிப்பாளர், வடமராட்சி வலயம்) அவர்களும், பரிசில்களை வழங்கி கெளரவிற்பராக திருமதி யமுனா நந்தகுமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இவ் விளையாட்டுப்போட்டியில் பெண்களுக்கான அணிநடை, ஓட்டம், தடைஓட்டம், சிறுவர்கள் விளையாட்டு, அஞ்சலோட்டம் போன்ற பல போட்டிகள் மிகவும் சிறப்பாக நடை பெற்றன.
Home நிழற்படங்கள் வல்வை மகளிர் மகா வித்தியாசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி படங்கள் இணைப்பு 08.02.2014

வல்வை மகளிர் மகா வித்தியாசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி படங்கள் இணைப்பு 08.02.2014
Feb 08, 20140
Previous Postவல்வை புட்டனி சித்தி விநாயகர் ஆலய மூன்றாம் நாள் பகல்,இரவுத் திருவிழா படங்கள் 08.02.2014
Next Postதயிர் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும் : ஆய்வுத் தகவல்