Search

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) 2014ம் ஆண்டுக்கான ,இதுவரை கிடைக்கப்பெற்ற அங்கத்துவ படிவ விபரங்கள் 21.02.2014

பிரித்தானியா வாழ் வல்வை மக்களுக்கான வேண்டுகோள் வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் வல்வை மக்களை ஒன்றினைக்கும் முகமாக நடைமுறையிலிருக்கும் அங்கத்துவப் படிவத்தை ஒவ்வொரு வல்வையர்களிடமும் பெற்றுக் கொள்ளும் முகமாக வல்வை நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் தமது சேவையினை ஆரம்பித்துள்ளனர்.
ஒவ்வொரு வல்வையர்களும் தம்மை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்

இதுவரை கிடைக்கப்பெற்ற அங்கத்துவர் விபரங்கள்

001 .இளையதம்பி தெய்வேந்திரன்
002 .பாலசுப்பரமணியம் ஞானச்சந்திரன்
003. அருணாசலம் ரவிக்குமார்
004. M. நமசிவாயம்
005. நமசிவாயம் வசந்தகுமார்
006. நவரெட்ணம் ரெட்ணசிகாமணி
007. தவராஐசிங்கம் உதயணன்
008. சத்தியசீலன் குமார்
009. சத்தியசீலன் வசீகரன்
010 நடராஜா உதயகுமார்
011. கதிரவேல்பிள்ளை ஆனந்தசிகாமணி
012. அரசரெட்ணம் அரவிந்தன்
013. M.ராஜ்குமார்
014. S.மணிவண்ணன்
015. சரவணபவானந்தவேல் ஜெனார்த்தனன்
016. K.சதானந்தவேல்
017. குணரெட்ணம் ராஜசேகரன்
018. ஞானசிகாமணி ஞானேஸ்வரன்
019. சத்திவேல் ஸ்ரீபாலமுரளி
020. நவரெட்ணம் குணரெட்ணம்
021. சண்முகசுந்தரம் வசந்தகுமார்
022. சந்தரலிங்கம் குகலீஸ்வரன்
023. காமாச்சிசுந்தரம் ராஜ்குமார்
024. குழந்தைவடிவேல் பிறேம்குமார்
025. வேலாயுதம் விக்கினராஜ்
026. யோகசெல்வம் யோகானன்தன்

இவ் அங்கத்துவப் படிவங்களை நீங்கள் ONLINE மூலமும் நிரப்புவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே இதனை பார்வையிடும் அனைத்து பிரித்தானியா வல்வையர்களும் இவ் அங்கத்துவப் படிவத்தை பூர்த்தி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
online அங்கத்தவப் படிவம் நிரப்பிய பின்பு கீழ் காணப்படும் Sendஐ கிளிக் செய்யவும்.

[contact-form-7 404 "Not Found"]

அங்கத்துவ படிவம் பற்றிய மேலதிக விபரங்கள் பெற
தொடர்வுகளுக்கு :

S. குமார்                       0745 0215418
T. உதயணன்                0757 8086782
N. வெள்ளைக்குட்டி    0787 8184984




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *