வல்வையில் நேற்று உல்லாசப் படகுச் (Boating) சேவைக்கென ,இரட்டைப் படகு ஒன்று வெள்ளோட்டம்

நேற்று(21.02.14)சுமார் 10:30 மணியளவில் பொங்கல் உட்பட்ட சுப காரியங்களின் பின்னர், படகு கொத்தியால் கடற்கரையில் சுமார் 12:00 மணியளவில் வெள்ளோட்டம் விடப்பட்டிருந்தது.
15 புதிய குதிரை வலு வெளி இணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள இந்தப் படகில் சுமார் 15 பேர் வரை சுமார் 1 மணி நேரம் பயணிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published.