வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி முதலாம் திருவிழா படங்கள் 01.03.2014

வல்வை சிவன் கோவில் முதலாம் பூசை விசேட அம்சமாக பிரதம குருக்களை அவரது இல்லத்தில் இருந்து பக்தர்கள் பிடை சூழ அழைத்து.(இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் எங்கும் இல்லாதவாறு நீண்டகாலமாக இவ்நிகழ்வு நடைபெற்றுவருவது வல்வை சிவன் கோவிலுக்குரியதே ) வீதி வலம் வந்து பிரதான வாசலினூடக சென்று எம்பெருமானை தரிசித்து கொடியேற்ற ஆராம்பா பூசையுடன் கொடியேற்றப்பட்டு பக்தி பரவசத்துடன் முதலாம் திருவிழா முடிவடைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *