வல்வை வி. க பருத்தித்துறை லீக்கிற்குள் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்டப் போட்டியின் இன்று கலட்டியை எதிர்த்து வதிரி டைமண்ட்ஸ் மோதியது.

வல்வை விளையாட்டுக் கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்குள் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்டப் போட்டியின் இன்று கலட்டியை எதிர்த்து வதிரி டைமண்ட்ஸ் மோதியது.
விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், ஆட்ட முடிவு சமநிலையானதையடுத்து தண்ட உதை வழங்கப்பட்டிருந்தது. தண்டு உதையில்5;4 வதிரி டைமண்ட்ஸ் வெற்றிபெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *