வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய சந்தை கட்டிட தொகுதிகள்

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய சந்தை கட்டிட தொகுதிகளில் ஒன்று கட்டிமுடிக்கப்பட்ட நிலமையில் மற்றயது கட்டிமுடிக்கப்படுகின்ற நிலமையில்  காணப்படுவதனால் புதிய சந்தை கட்டிட தொகுதியானது அடுத்த மாதமளவில் திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக நகரசபை தெரிவித்துள்ளது. இந்த சந்தை தொகுதியானது பிரதானமாக மரக்கறி சந்தையினையும் 30 க்கு மேற்பட்ட கடைகளையும் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இந்த புதிய சந்தை கட்டிட தொகுதியானது எமது வல்வெட்டித்துறை மக்களின் தேவைகளை நிறைவேற்றும் மையமாகவும் பிரதான சந்தியினை மேலும் அழுகு படுத்துவதாகவும் அமையபெற்றுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *