தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய தினம் [2014.03.14] மாலை 04:00 மணியளவில் நடைபெற்றது. 3 ம் நாள் ஆட்டத்தில் முதல் போட்டியில் கலைவாணி விளையாட்டுக்கழகத்தை எதிர்த நெடியாகாடு Bஅணி ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் அடிப்படையில் சமநிலையில் முடிவுபெற பின்பு நடை பெற்ற தண்ட உதை மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது போட்டியில் கரவை சுடர் அணி எதிர்த்த திக்கம் B யை 1-0 கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.



















Leave a Reply