வல்வெட்டித்துறை ரேவடியில் அழகு நிறைந்த வகையில் உருவாகும்இ கடற்கரை மைதானம்.
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் அழகு நிறைந்த வகையில் கடற்கரை மைதானம் ஒன்றினை ரேவடி இளைஞர் விளையாட்டு கழகமும் ரேவடி மக்களும் ஒன்றினைந்து உருவாக்கி வருகின்றனர்.இதற்காக வெளிநாடு மற்றும் உள்நாட்டு மக்களிடம் இருந்து உதவிகள் கிடைத்த வண்ணம் உளள்து. கட்டம் கட்டமாக தற்போது கடற்கரை மைதாமனது உருவாகி வருகின்றது.