பருத்தித்துறை பிரதேச செயலக ஆண்களுக்கான கபடி போட்டி சென்தோமஸ் மைதானத்தில்(யா/கலட்டி.றோ.க.த.க.பாடசாலை மைதானம்) நடைபெற்றது.இதில் இறுதி போட்டிக்கு சென்தோமஸ் வி கழகமும் பருத்தித்துறை ஐக்கிய வி கழகமும் தெரிவாகியது. வல்வை ஆண்களுக்கான கபடிச் சுற்று போட்டியில் அரை இறுதியில் தோல்வியடைந்தது.
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post
