Search

2014 ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழா, கரப்பந்தாட்ட போட்டியில் வல்வை இறுதிபோட்டிக்கு தகுதி படங்கள் இணைப்பு

2014 ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவில் வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் (Valvai Sports Arena) இன்று(17.03.2014) மாலை 4.00 மணியளவில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் நெடியகாடு இளைஞர் விளையாட்டுகழகத்துடன் மோதி வெற்றி பெற்றதன் மூலம் வல்வை அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.




Leave a Reply

Your email address will not be published.