Search

தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய போட்டியில் கலட்டி விளையாட்டுக்கழகத்தை எதிர்த வல்வை A அணி 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 18.03.2014

தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய தினம் நடைபெற்றது ஆட்டத்தில் முதல் போட்டியில் ஸ்ரீ அம்பாள் விளயாடுக் கழகம் சமூகமளிக்காததனால் பருத்தித்துறை ஐக்கிய  விளயாடுக் கழகத்துக்கு வெற்றி வழங்கப்பட்டது.   இரண்டாவது போட்டியில்   பலாலி விண்மீன் அணி   எதிர்த்த நாவின்டில் கலைமதி அணியை 2-1 கோல் கணக்கில் வெற்றி. மூன்றாவது போட்டியில்   கலட்டி  விளையாட்டுக்கழகத்தை  எதிர்த வல்வை A  அணி 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி  அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published.