தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய தினம் நடைபெற்றது முதல் ஆட்டத்தில் அல்வாய் பாரதி அணி எதிர்த்த சிவானந்தா அணியை 2-0 கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது போட்டியில் சென்.அன்டனிஸ் விளயாடுக் கழகம் சமூகமளிக்காததனால் உடுப்பிடி யூத் விளையாடுக் கழகத்துக்கு வெற்றி வழங்கப்பட்டது.