2014 ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவில் கபடி போட்டி இன்று(24.03.2014) அல்வாய் நக்கீரன் விளையாட்டுகழக மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் சென்தோமஸ்,பருத்தித்துறை ஜக்கியம் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.