தொண்டைமானாறு ஒற்றுமை வி. கழகம் நடாத்தி வரும் 7 உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ,d;iwa ஆட்டத்தில் …..25.03.2014

தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகம் நடாத்தி வரும் 7 நபர்களைக் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆட்டத்தில் முதல் போட்டியில் கரவை சுடர் யு கழகத்தை எதிர்த விண்மீன் யு அணி 3-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றியை தனதாக்கி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது போட்டியில் நவசக்தி அணி வருகை தராத காரணத்தால் பொமேர்ஸ்க்கு அணி வெற்றி வழங்கபட்டது..

Leave a Reply

Your email address will not be published.