பருத்தித்துறை பிரதேசசெயலக விளையாட்டு விழாவில் தடகள விளையாட்டு போட்டிகள் இரண்டு நாள் தொடர்ந்து நடைபெற்றது. இப்போட்டிகளில் மிகவும் அபாரமாக செயற்பட்ட வல்வை அணி ஆண்கள்பிரிவில் முதலிடத்தையும் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. குறிப்பாக ஆண்கள் அணி 100m,200m,400m,1500m,5000m,உயரம்பாய்தல்,முப்பாய்தல், 4*400 என பல பிரிவிலும் தடகள போட்டிகளில் முதலிடத்தை பெற்று சம்பியனாகியுள்ளனர். முன்று விளையாட்டுக்கள் மீதமுள்ள நிலையிலும் புள்ளிகளின் அடிப்படையில் வல்வை ஆண்கள் அணி முதலிடத்தையும் பெற்றுள்ளது. பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. பல வீரர்கள் வெற்றிகளை பெற்றனர். பெயர் விபரம் வருமாறு
ஆண்கள் பிரிவில் வெற்றிகளை பெற்றோர் விபரம்.
ம.மயூரன். 200 m(1st),400m(1st),ஈட்டிஎறிதல்,(1st).4*100(1st)
ம.பிரசாந். 5000 m(1st),1500 m(1st),4*400,(1st)
ஞா.ரசிகரன். முப்பாய்தல்(1st),நீளம்பாய்தல்(2nd),100 m(1st),4*400(1st)
சி.ஜிவிந்தன். உயரம்பாய்தல(1st);இ4*400(1st)
வா.பிரணவன.; முப்பாய்தல(3rd);, 4*400(1st)
ச.ரஜேந்திரன். தடைதாண்டல்(3rd)