Search

தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆட்டத்தில் மூன்று போட்டிகள் நடை பெற்றது. முதல் போட்டியில் ஸ்ரீ அம்பாள் கழகத்தை எதிர்த மனோகரா அணி 5-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றியை தனதாக்கி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது போட்டியில் சென்.பீட்டர்ஸ்  அணி எதிர்த்த டைமன்ஸ் அணி 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றியை தனதாக்கி இரண்டாவது சுற்றுக்கு
முன்னேறியது. மூன்றாவது போட்டியில் சென்.சேவியர் அணி எதிர்த்த அல்வாய் பாரதி
அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *