பருத்தித்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழா எல்லே போட்டியில் வல்வை அணி இரண்டாம் இடம்
014 ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவில் எல்லே போட்டியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியுடன் மோதிய வல்வை அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
பருத்தித்துறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழா எல்லே போட்டியில் வல்வை அணி இரண்டாம் இடம் added by admin on View all posts by admin →