Search

பருத்தித்துறை ஜக்கிய வி.கழகம் நடாத்திவரும் உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் நேற்றய ஜ2014.03.29ஸ போடடிகள் மாலை 04:30 மணியளவில் பருத்தித்துறை ஜக்கிய மைதானத்தில் நடைபெற்றது.

பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7நபர்களைகொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் நேற்று [2014.03.29] மாலை 04:30 மணியளவில் பருத்தித்துறை ஜக்கிய மைதானத்தில் நடைபெற்றது.
இப் போட்டியில் கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதிய கம்பர்மலை யங்கம்பன்ஸ்[B] விளையாட்டுக் கழகம் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது.




Leave a Reply

Your email address will not be published.