தொண்டைமானாறு ஒற்றுமை வி.ழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி…..

தொண்டைமானாறு ஒற்றுமை வி.ழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்றது. போட்டியில் பொமேர்ஸ் அணியை எதிர்த உடுப்பிட்டி யூத் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *