பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுக்களின் இறுதி நிகழ்வுகள் 6 ஆம் திகதி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது
விளையாட்டு நிகழ்வுகளில் ஒரு நிகழ்வான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் மோதின இவ் ஆட்டதில் இரண்டு அணிக்ளும் கோல் எதுவும் போடதனால் . தண்ட உதை வழங்கப்பட்டது.இதில் 3 – 1 என்ற வித்தியாசத்தில் திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது.
அதனை தொடர்ந்து பரிசில் வழங்கும் வைபவங்கள் நடைபெற்றன.
1.வல்வை ஆண் கரப்பந்தாட்டம் முதலிடம்
2.வல்வை ஆண் உதைப்பந்தாட்டம் இரண்டாமிடம்
3.வல்வை ஆண் சுவட்டு நிகழ்வு முதலிடம்
4.வல்வை பெண் உதைப்பந்தாட்டம் இரண்டாமிடம்
5.வல்வை பெண் கபடி இரண்டாமிடம்
6.வல்வை பெண் சுவட்டு நிகழ்வு இரண்டாமிடம்
இவ் விளையாட்டு நிகழ்வில் முதலிடத்தை சென் தோமஸ் வி .கமும் இரண்டாமிடத்தினை வல்வை வி.கமும் பெற்றுக்கொண்டது.









































































































Leave a Reply