தும்பளை நாவலர் விளையாட்டு கழகம் நடாத்தும் மென்பந்தாட்ட தொடரின் முதல் போட்டியில் வல்வை நெடியகாடு அணிகள் மோதின.முதலில் துடுப்பெடுத்தாடிய நெடியகாடு அணி சகல இலக்குகளையும் இழந்து 118 ஓட்டங்களை பெற்றது .வெற்றி இலக்கை நோக்கி ஆடிய வல்வை அணி 17.2 ஓவர்களில் 6 இலக்குகளை இழந்து வெற்றியினை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது…அபாரமாக ஆடிய ஜெகன் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களை பெற்றார்.













Leave a Reply