வல்வை சைனிங்ஸ் ஊக்குவிப்பு குழு நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் நேற்று ஆரம்பமாகியது.மாலை 03.30 மணிக்கு றெயின்போ மைதானத்தில் ஆரம்பமான முதலாவது போட்டியில் சைனிங்ஸ் அணியை எதிர்த்த இளங்கதிர் அணி 4-1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டியில் றெயின்போ அணியை எதிர்த்த தீருவில் அணி 3-2 கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.

வல்வை சைனிங்ஸ் ஊக்குவிப்பு குழு நடாத்தும் உதைபந்தாட்ட தொடர் நேற்று நடைபெற்ற போட்டிகளில்….
















































Leave a Reply