பருத்தித்துறை பிரதேச இளைஞர் விளையாட்டுப்போட்டி இன்று காலை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடந்தது.இதில் 2014 தடகள விளையாட்டில் வல்வை ஆண்கள் அணி மீண்டும் புள்ளிகள் அடிப்படையில் மொத்தமாக 1 ம் இடத்தினையும் பெற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கின்றது.நாளை இருத்தி முடிவு தெரிய வரும்
.