உதயசூரியன் கழகத்தின் (ஜ.இ) ஒன்றுகூடல் இன்று (20.04.14) லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள லவன்டப் பாக்கில் சிறப்பாக நடைபெற்றது. இங்கிலாந்து வாழ் பெரும்பான்மை உதயசூரியன் கழக அங்கத்தவர்கள்; குடும்பத்தினருடன் சமூகம் தந்திருந்தனர். ஆடல், பாடல், சிறுவர் பெரியோர் விளையாட்டுக்களுடன் சிறந்த உணவு வகைகளும் பரிமாறப்பட்டு ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Home வல்வை செய்திகள் உதயசூரியன் கழகத்தின் (ஜ.இ) ஒன்றுகூடல் லண்டனில் இன்று சிறப்பாக நடைபெற்றது (புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது).

உதயசூரியன் கழகத்தின் (ஜ.இ) ஒன்றுகூடல் லண்டனில் இன்று சிறப்பாக நடைபெற்றது (புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது).
Apr 20, 20140
Previous Postதீருவில் இளைஞர் கழக விளையாட்டு மைதானம் முழுமையாக திருத்தியமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது.
Next Post வல்வை அம்மன் கோவில் தர்மகர்த்தா சபைத்தேர்வு வாக்கெடுப்பு முறையில் தெரிவு