மரணஅறிவித்தல் செல்வவேலாயுதம் சசீந்திரன் (குட்டி)

மரணஅறிவித்தல் செல்வவேலாயுதம் சசீந்திரன் (குட்டி)

 

தோற்றம்:23.11.1963   மறைவு: 13.05.2012
வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் மயிலிட்டி நாவலடியை வசிப்பிடமாகவும் கொண்டவரும்
லண்டனில் வசித்து வந்தவருமான அமரர் திரு.செல்வவேலாயுதம்(ராசகிளி) சசீந்திரன் (குட்டி) 13.05.2012 (ஞாயிறு) அன்று லண்டனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.செல்வவேலாயுதம் (ராசகிளி),அம்மன்கிளி ஆகியோரின் அன்புமகனும்
காலஞ்சென்றவர்களான சிவசம்பு,செல்லமணி ஆகியோரின் அன்புமருமகனும்
புவனேஸ்வரியின் அன்புகணவரும்,ஜனனியின் பாசமிகு தந்தையும்,ரவி,ராஜன்,செல்வம்,வில்வம்,முரளி,கெஜம்,
சாந்தி,நேரு,பிரபா,பிரதீஸ் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
சதீஸ்,சுபாஸ்,இந்து,ரேவதி,சஜீவதி,கரிகரன்,மாதுளன்,ஜெனீசியா ஆகியோரின் சித்தப்பாவும்,
மயூரன்,மயூரி,மாதுரி,ரவினா,சுவர்ணா,பிரசாத்,பிரதீப்,பிரதாப் ஆகியோரின் மாமனாரும்
தவராஜா, இந்திரலிங்கம், நிமலன், றஞ்சி, புஸ்பா, ஜமுனா, தர்ஷினி, விஜி, ரிவேதா, கமலி
மற்றும் ஞானவடிவேல்,ஞானேஸ்வரி,ராஜேஸ்வரி,யோகவடிவேல்,இராசவடிவேல்(தூவான்) ஆகியோரின் மைத்துனனும்  மகேந்திரராஜா ( மோகன்), சிறீதரன் (குட்டிதம்பி) ஆகியோரின் சகலனுமாவார்.
இவரது இறுதிக்கிரிகைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
அன்னாரின் பிரிவால் பெருந் துயர் அடைந்திருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும்,ஆழ்ந்த இரங்கலையும் வல்வை மக்களின் சார்பில் vvtuk.com இணையம் தெரிவிக்கின்றது.
தொடர்புகொள்வதற்கு

UK
FRANCE
தவம்
07817867570
ரவி
0033666309620
ராஜன்
07984574731
கெஜம்
0033751232768
முறளி
07817537908
நிலன்
0033951678762
நேரு
07983527757
பிரபா
0033660458703
CANADA
NEW ZEALAND
இந்திரலிங்கம்
0015143441054
பிரதீஸ்
006496200373
INDIA
அம்மன்கிளி புவனேஸ்வரி
0091431256923

Leave a Reply

Your email address will not be published.