எங்கள் விடுதலைக்காக தங்களை தந்தோரையும்
பேரினவாத தீயில் எரிந்து கருகிய
எங்களின் உறவுகள் அனைவரையும்
மனதுக்குள் எழும் எரியும் நினைவுகளுடன்
என்றும் நினைவில் கொள்ளுவோம்.
எந்நாளும் மனதில் தொழுவோம்.

Previous Postயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
Next Postவாளேந்திய சிங்கமும், பாயும் புலியும் - சேரமான்