இறுதிப்போட்டியில் யங்கம்பன்ஸ்..

அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் அரைஇறுதி போட்டி நடைபெற்றது. அரைஇறுதியில் திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம். இறுதிப்போட்டியில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி நவஜிவன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது. இவ் இறுதிப்போட்டி எதிர்வரும் [04.05.2014: ஞாயிறு] மாலை 04:00 மணியளவில் இடம்பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *