மரண அறிவித்தல் செல்வராஜா பேரின்பராஜா
தோற்றம் 11.06.1949 மறைவு 27.05.2012
வல்வெட்டித்துறை வேம்படியை சேர்ந்த செல்வராஜா பேரின்பராஜா அவர்கள் 27.05.2012 அன்று இறைவனடி சேர்ந்தார். இவர் காலம் சென்ற வீரகத்திப்பிள்ளை செல்வராஜா(மாஸ்ரர்),மங்கையற்கரசி (சாரளா) அவர்களின் மூத்த மகனும், திரு.திருமதி பாலசுப்பிரமணியம் அவர்களின் மூத்த மருமகனுமாவார். தோண்டைமானாற்றைச் சேர்ந்த செல்லச்சாமி மாதற்கரசி தம்பதிகளின் மகள் பிரேமளாவின் அன்புக்கணவரும், லஷ்மன், பிரதீப் ஆகியோரின் அன்புத்தந்தையும் தமயந்தியின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவர் கோமளேஸ்வரி, இராஜேஸ்வரி, சத்தியேஸவரி, யோகராஜா, சித்ரராஜா, குகனேஸ்வரி, விக்னராஜா, லோகேஸ்வரி, திலகராஜா, அகிலராஜா, ஆகியோரின் அன்பு சகோதரருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(28.05.2012) மாலை 3.00 மணியளவில்
79 DQ Silva Place, Ratmalana, Sri Lanka இல் நடைபெற்று, பின்னர் மாலை 5.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் இறுதித்தகனம் நடைபெறும். இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தொடர்புகளுக்கு:
இலங்கை
திருமதி. பிரேமளா பேரின்பராஜா-0094 7772 07758
திருமதி. சாரளா செல்வராஜா-0094 7707 49024
திரு.விக்னராஜா-0094 7721 717221
லண்டன்
திரு.சித்ரராஜா-0044 7929 856310
திரு.திருமதி பாலசுந்தரம்-0044 7809 615997
ஜேர்மனி
திரு.திருமதி புவனராஜா-0049 2157 1326
திரு. திலகராஜா-0049 2097 7615