வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஒன்பதாம் திருவிழாவான பாம்பு திருவிழா இரவு நேரடி ஒளிபரப்பு.

android-landscape-1

 

 

 

 

 

 

 

 

 

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஒன்பதாம் திருவிழாவான பாம்பு திருவிழா இரவு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.நேர விபரம்
தாயக நேரம்- இரவு 07.45
ஐரோப்பிய நேரம் – மாலை 4.15
பிரித்தானிய நேரம் – மாலை 3.15
அதனை தொடர்ந்து பதினோராம் திருவிழாவான பூங்காவன திருவிழாவும்,பன்னிரெண்டாம் திருவிழாவான இரவு புலிவேட்டைத்திருவிழாவும்,பதின்மூன்றாம் திருவிழாவான இரவு சப்பறத்திருவிழாவும்,பதினான்காம் பகல் திருவிழாவான தேர்த்திருவிழாவும்,தீர்த்த திருவிழாவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *