வல்வை உணவகத்தினரின் (9வது கோடைவிழாவிற்கான) அழைப்பு
எமது 9வது கோடைவிழா வரும் 06.07.2014 நடைபெற இருப்பதை முன்னிட்டு எம் வல்வை உணவகத்தின் வேலைத்திட்டங்கள் முன் எடுக்க இருப்பதனால் கடந்த வருடங்களில் சிறப்பாக நடத்த உதவியது போல் வருடா, வருடம் வளர்ச்சி கண்டு வரும் வல்வை உணவகம், இவ் வருடமும் மேலும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கான கலந்துரையாடல் ஒன்றினை வரும் 17.05.2014 அன்று ஒழுங்கு செய்துள்ளோம். எனவே வல்வை உணவகத்தின் உதவியாளர்களையும் மற்றும் உதவ விரும்பும் வல்வையர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .
இடம் : Positive network center, Taylor Road, Mitcham,Surrey, CR4 3JR
நேரம் : மாலை 07.00 – 11.00
காலம் : 17.05.2014 சனிக்கிழமை
மேலதிக விபரங்களுக்கு :
ஒருங்கிணைப்பாளர் திரு வெள்ளைக்குட்டியுடன் தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு இலக்கம் :- 07878184984.
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)













Leave a Reply