அமரர்கள் பரம்சோதியப்பா,சந்திரமோகன் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டம்-தீருவில் வி.க வெற்றி.

அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக இரண்டாவது முறையாக வல்வை வி . கழகத்தினால் நடாத்தப்படும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதிஆட்டமும்,மூன்றாம் இடத்திற்கான ஆட்டமும் தற்போது ரெயின்போஸ் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் உதயசூரியன் எதிர் ரெயின்போஸ் அணிகள் மோதின இவ் ஆட்டத்தில் ரெயின்போஸ் வி.க ஒரு கோல்களை அடித்து மூன்றாம் இடத்தினை தனதாக்கியது,அடுத்த ஆட்டத்தில் சைனிங்ஸ் வி.க எதிர் தீருவில் வி.க மோதுகின்றது விரைவில் முடிவுகள் கிடைக்கும்.அதனைதொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

IMG_2756 IMG_2757 IMG_2758 IMG_2761 IMG_2763 IMG_2764 IMG_2765 IMG_2766 IMG_2767 IMG_2768 IMG_2769 IMG_2770 IMG_2771 IMG_2775 IMG_2776 IMG_2779 IMG_2780 IMG_2781 IMG_2782 IMG_2784 IMG_2787 IMG_2788 IMG_2789 IMG_2790 IMG_2791 IMG_2792 IMG_2796 IMG_2797 IMG_2798 IMG_2799
IMG_2806

IMG_2807

IMG_2808

IMG_2811

IMG_2812

IMG_2813

IMG_2814

IMG_2815

IMG_2816

IMG_2817

IMG_2818

IMG_2819

IMG_2820

IMG_2821

IMG_2822

IMG_2823

IMG_2827

IMG_2828

IMG_2830

IMG_2832

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *