Search

Maths Challenge Exam 14.06.2014 விண்ணப்பித்தவர்கள் Maths Challenge Exam எழுதுவதற்கான Index நம்பர் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான அறிவித்தல்!

CWN நடாத்தும், கணிதப்போட்டிக்கு (Maths Challenge Exam 14.06.2014) விண்ணப்பித்தவர்கள் Maths Challenge Exam எழுதுவதற்கான Index நம்பர் இதுவரை பெற்றக் கொள்ளாதவர்கள் வரும் 07.06.2014 சனிக்கிழமைக்கு முன்பு தொடர்வு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.

தொடர்வுகளுக்கு ,

Office : 07833824440   Between 11am to 5.00 pm

Mail : cwnmaths@yahoo.co.uk




Leave a Reply

Your email address will not be published.